Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும்தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000 சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

image

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75000 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000 சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

imageimage

image
kavin kavinkutty changed his profile picture
49 w

image

All Lovers of Astrology Unite

image
Mathi A changed his profile picture
50 w

image

Frequently Asked Questions in Astrology

புத்திர காண்டம்:

ஜோதிடம் கற்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்

ஜோதிட ஆசிரியர் : ருத்ரா ஜோதிடன் வெற்றி

Whats App

https://wa.me/message/SQZMXURFNCRAD1

கீழே உள்ள கேள்விகளுக்கு பலன்கள் சொல்ல தேவையான விதிகள் கற்று கொடுக்கப்படும்

புத்திர காண்டம்:

1. புத்திர தோஷம் என்றால் என்ன?

2. ஜாதகத்தில் புத்திர தோஷ அமைப்புகள் எவை?

3. குழந்தை பாக்கியம் யாருக்கு உண்டு?

4. குழந்தை பாக்கியம் யாருக்கு இல்லை?

5. எந்த சூழ்நிலையில் கரு (குழந்தை) உருவாகும்?

6. குழந்தை எப்போது பிறக்கும்?

7. குழந்தை எந்த ராசி நட்சத்திரத்தில் பிறக்கும்?

8. திருமண ஆன உடனே குழந்தை யாருக்கு பிறக்கும்?

9. குழந்தை யாருக்கு தாமதமாக உண்டாகும்?

10. ஒரு குழந்தை பிறந்தவுடன் அடுத்த குழந்தை உடனே
யாருக்கு பிறக்கும்?

11. இரட்டை குழந்தை யாருக்கு பிறக்கும்?

12. இரட்டை குழந்தை யார்?

13. குழந்தை குறை மாதத்தில் யாருக்கு பிறக்கும்?

14. கொடி சுற்றி பிறக்கும் குழந்தை எது?

15. குழந்தை யாருக்கு இறந்து பிறக்கும்?

16. யாருக்கு கரு கலையும்?

17. தத்து புத்திர யோகம் யாருக்கு?

18. செயற்கை கருத்தரிப்பு (Test Tube Baby) மூலம்
யாருக்கு குழந்தை பிறக்கும்?

19. செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த குழந்தை எது?

20. குழந்தை யாருக்கு காணாமல் போகும்?

21. காணாமல் போகும் குழந்தை எது?

22. புத்திசாலியான குழந்தை எது?

23. ஆறு விரல் உடைய குழந்தை எது?

24. யானை காதுடைய குழந்தை எது?

25. இடது கைப்பழக்கம் உடைய குழந்தை எது?

26. வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாத குழந்தை எது?

27. குழந்தை யாருக்கு உடல் ஊனமாக பிறக்கும்?

28. உடல் ஊனமான குழந்தை எது?

29. குழந்தை பிறந்ததும் கணவன் மனைவி பிரிவினை யாருக்கு ஏற்படும்?

30. பெண் குழந்தைகள் மட்டும் பிறக்கும் அமைப்பு யாருக்கு?

31. ஆண் குழந்தைகள் மட்டும் பிறக்கும் அமைப்பு யாருக்கு?

32. தந்தை முகம் காணாத குழந்தை யார்?

33. மருத்துவ செலவிற்கு பின் யாருக்கு கரு (குழந்தை) உருவாகும்?

34. குழந்தை பிறந்தவுடன் மருத்துவ செலவு யாருக்கு ஏற்படும்?

35. வாய் பேச இயலாத குழந்தை எது?

36. சுகப்பிரசவம் மூலம் யாருக்கு குழந்தை பிறக்கும்?

37. அறுவை சிகிச்சையின் மூலம் யாருக்கு குழந்தை பிறக்கும்?

38. பனிக்குடம் உடைந்து நீண்ட நேரம் கழித்து யாருக்கு குழந்தை பிறக்கும்?

39. வயிற்றுக்குள்ளே மலம் நீர் குடிக்கும் குழந்தை எது?

40. பாலரிஷ்ட தோசத்துடன் பிறக்கும் குழந்தை யார்?

41. தாய் தந்தையை இழக்கும் குழந்தை எது?

42. இரண்டாம் தாரத்தின் மூலமாக யாருக்கு குழந்தை
பிறக்கும்?

43. இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தை எது?

44. திருமணத்திற்கு முன்பே குழந்தையை பெற்று எடுப்பவர் யார்?

45. வெளிநாட்டில் யாருக்கு குழந்தை பிறக்கும்?

46. குழந்தை அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, யாரை போல இருக்கும்?

47. பிரசவத்தின் போது இறக்கும் தாய் யார்?

48. குழந்தை பிறந்தவுடன் யாருக்கு வளர்ச்சி?

49. குழந்தை உருவான பின் யார் குடும்பத்தில் வறுமை பிரச்சனை ஏற்படும்?

50. குழந்தை பிறந்தவுடன் சுயதொழில் செய்பவர் யார்?

51. இளம் வயதில் புகழடையும் குழந்தை யார்?

52. குழந்தை பிறக்கும் பொழுது யாருக்கு கர்மா நடக்கும்?

53. குழந்தை பிறந்தவுடன் வெளிநாடு செல்லும் அமைப்பு யாருக்கு?

54. பெண்குழந்தை சிறு வயதில் பூப்பெய்தும் அமைப்பு.

image