குருவே சரணம்🙏🙏
கடக லக்கனம் இவர்களுக்கு இரண்டாம் இடம் தனஸ்தானம் என்பது காலச்சக்கரத்தின் பஞ்சமஸ்தானம் ஐந்தாம் இடமாக இருக்கும் இவர்களுக்கு குடும்பம் அமைந்த பிறகு குழந்தை பிறந்த பிறகு செல்வ வளக்கதவுகள் திறந்து விடப்படுகிறது
கடக லக்னத்தைப் பொறுத்தவரைஅவர்களுக்கு தன்னுடைய பேச்சும் சொல்லும் ராஜ கட்டளை போன்ற அமைந்திருக்கும்