Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
காபி வித் ஜோதிடம்...
மார்க்கட் ஜோதிடம் மற்றும் தனிமனித இயல்புகள்....
1/5/9 மென்டல் ப்ஃரசர்...
2/6/10 வொர்க் ப்ஃரசர்...
3/7/11 வொர்க் டென்சன்...
4/8/12 வொர்க் டிப்ரசன்....
1/5/9 என்பது மூளைக்கு வேலை ஐடியாலஜி.... இதில் ராகு கேது புதன் இருந்தால் மென்டல் ஸ்டிரஸ் அல்லது ப்ஃரசர் வரும்....
2/6/10 என்பது வேலை சார்ந்த விசயங்கள்.... அன்றாட நகர்வுகள் இதில் ராகு கேது புதன் இருந்தால் வொர்க் ஸ்டிரஸ் அல்லது வொர்க் ப்ஃரசர் வரும்.....
3/7/11 என்பது அலைச்சல் ஓடி திரிந்து வேலை செய்வது.... மற்றவர்களை எதிர்பார்த்து செய்யும் வேலை.... இதில் ராகு கேது புதன் இருந்தால் டென்சன் வரும்...
4/8/12 அழுத்தம் நிறைந்த பாவம்... கடைசி நேர வேலைகள்.... தகுதிக்கு மீறிய செயல்கள்... குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கமுடியா வேலைகள்.... இதில் ராகு கேது புதன் இருந்தால் மனஅழுத்தம் அதாவது டிப்ரசன் வரும்....
இதை அப்படியே மார்க்கட்டுக்கு அப்ளை செய்தால் 1/5/9 லாஸ் இறக்கம்....
2/6/10 லாபம் உயர்வு....
3/7/11 ப்ளக்சிவேசன் மார்க்கட் இரண்டு புறமும் நகரும் நகர்வுகள்...
4/8/12 அழுத்தம் நிறைந்த மார்க்கட்.. எதிர்பாராத உயர்வு அல்லது இறக்கம்....