தோசம் அதாவது குறைபாடு
1,5,9 இந்த பாவங்களால் ஏற்படும் குறைகளுக்கு காரணம் தந்தை வர்க்கம்.
4,7,10 இந்த பாவங்களால் ஏற்படும் குறைகளுக்கு காரணம் தாய் வர்க்கம்.
2 ஆம் பாவத்தினால் ஏற்படும் குறைகளுக்கு காரணம் பொய் சொல்லுதல்.
3 ஆம் பாவத்தினால் ஏற்படும் குறைகளுக்கு காரணம் தவறான தகவல் தருதல்.
6 ஆம் பாவத்தினால் ஏற்படும் குறைகளுக்கு காரணம் கடன் வாங்கி ஏமாற்றுவது.
8 ஆம் பாவத்தினால் ஏற்படும் குறைகளுக்கு காரணம் பேராசைப்படுவது.
11 ஆம் பாவத்தினால் ஏற்படும் குறைகளுக்கு காரணம் ஆசை வார்த்தைகள் சொல்லி ஏமாற்றுவது.
12 ஆம் பாவத்தினால் ஏற்படும் குறைகளுக்கு காரணம் போகத்தில் தவறு செய்வது அதாவது பிறர்மனை நோக்குதல்.
2,3,6,8,11,12 ஆகிய பாவங்களினால் ஏற்படும் விளைவுகள் சுய கர்மா
இந்த பாவத்தினால் ஏற்படும் (தோசம்) அதாவது குறைபாடுகளுக்கு ஒரே பரிகாரம் சுய ஒழுக்கம் மட்டுமே....
தாய் மற்றும் தந்தை வர்க்கத்தால் ஏற்படும் கர்மாவின் பாதைக்கு காரணம் - பணம் மற்றும் காமம்.
