திருமணத்திற்கு ஏழாம் இடத்தில் இருக்கும் கிரகம் ஏழாம் இடத்தை பார்க்கும் கிரகம் ஏழு குடையவன் மற்றும் குடும்ப அதிபதியை இவர்கள் அனைவரையும் ஆராய்ந்து சொல்ல வேண்டும்
ஜோதிடம் என்பது தெய்வீக கலை அது ஒரு பிரம்ம ரகசியம் நூல் அறிவு மட்டும் போதாது உனது ஜாதகம் கர்மாதனோடு தொடர்பிருக்க வேண்டும் முதலில் உங்கள் ஜாதகத்தை ஜோதிடம் காட்டுங்கள் நீங்கள் யார் என்ன செய்யலாம் என்று ஜோதிடர் சொல்வார்