ராசியின் செயல்கள்:

ராசியை ஒரு செயலின் காலத்தை அறிய நடந்த நடந்து கொண்டிருக்கின்ற நடக்கவிருக்கின்ற செயல்களை பிரிக்கவும் அல்லது ஒரு செயலின் ஆரம்ப நிலையை மத்திமநிலை முடிவு நிலைகளைப் பற்றி தெரிந்துகொள்ள சரம், ஸ்திரம், உபயத்தைவைத்து பயன்படுத்தினர்

image