Frequently Asked Questions in Astrology
புத்திர காண்டம்:
ஜோதிடம் கற்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
ஜோதிட ஆசிரியர் : ருத்ரா ஜோதிடன் வெற்றி
Whats App
https://wa.me/message/SQZMXURFNCRAD1
கீழே உள்ள கேள்விகளுக்கு பலன்கள் சொல்ல தேவையான விதிகள் கற்று கொடுக்கப்படும்
புத்திர காண்டம்:
1. புத்திர தோஷம் என்றால் என்ன?
2. ஜாதகத்தில் புத்திர தோஷ அமைப்புகள் எவை?
3. குழந்தை பாக்கியம் யாருக்கு உண்டு?
4. குழந்தை பாக்கியம் யாருக்கு இல்லை?
5. எந்த சூழ்நிலையில் கரு (குழந்தை) உருவாகும்?
6. குழந்தை எப்போது பிறக்கும்?
7. குழந்தை எந்த ராசி நட்சத்திரத்தில் பிறக்கும்?
8. திருமண ஆன உடனே குழந்தை யாருக்கு பிறக்கும்?
9. குழந்தை யாருக்கு தாமதமாக உண்டாகும்?
10. ஒரு குழந்தை பிறந்தவுடன் அடுத்த குழந்தை உடனே
யாருக்கு பிறக்கும்?
11. இரட்டை குழந்தை யாருக்கு பிறக்கும்?
12. இரட்டை குழந்தை யார்?
13. குழந்தை குறை மாதத்தில் யாருக்கு பிறக்கும்?
14. கொடி சுற்றி பிறக்கும் குழந்தை எது?
15. குழந்தை யாருக்கு இறந்து பிறக்கும்?
16. யாருக்கு கரு கலையும்?
17. தத்து புத்திர யோகம் யாருக்கு?
18. செயற்கை கருத்தரிப்பு (Test Tube Baby) மூலம்
யாருக்கு குழந்தை பிறக்கும்?
19. செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த குழந்தை எது?
20. குழந்தை யாருக்கு காணாமல் போகும்?
21. காணாமல் போகும் குழந்தை எது?
22. புத்திசாலியான குழந்தை எது?
23. ஆறு விரல் உடைய குழந்தை எது?
24. யானை காதுடைய குழந்தை எது?
25. இடது கைப்பழக்கம் உடைய குழந்தை எது?
26. வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாத குழந்தை எது?
27. குழந்தை யாருக்கு உடல் ஊனமாக பிறக்கும்?
28. உடல் ஊனமான குழந்தை எது?
29. குழந்தை பிறந்ததும் கணவன் மனைவி பிரிவினை யாருக்கு ஏற்படும்?
30. பெண் குழந்தைகள் மட்டும் பிறக்கும் அமைப்பு யாருக்கு?
31. ஆண் குழந்தைகள் மட்டும் பிறக்கும் அமைப்பு யாருக்கு?
32. தந்தை முகம் காணாத குழந்தை யார்?
33. மருத்துவ செலவிற்கு பின் யாருக்கு கரு (குழந்தை) உருவாகும்?
34. குழந்தை பிறந்தவுடன் மருத்துவ செலவு யாருக்கு ஏற்படும்?
35. வாய் பேச இயலாத குழந்தை எது?
36. சுகப்பிரசவம் மூலம் யாருக்கு குழந்தை பிறக்கும்?
37. அறுவை சிகிச்சையின் மூலம் யாருக்கு குழந்தை பிறக்கும்?
38. பனிக்குடம் உடைந்து நீண்ட நேரம் கழித்து யாருக்கு குழந்தை பிறக்கும்?
39. வயிற்றுக்குள்ளே மலம் நீர் குடிக்கும் குழந்தை எது?
40. பாலரிஷ்ட தோசத்துடன் பிறக்கும் குழந்தை யார்?
41. தாய் தந்தையை இழக்கும் குழந்தை எது?
42. இரண்டாம் தாரத்தின் மூலமாக யாருக்கு குழந்தை
பிறக்கும்?
43. இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தை எது?
44. திருமணத்திற்கு முன்பே குழந்தையை பெற்று எடுப்பவர் யார்?
45. வெளிநாட்டில் யாருக்கு குழந்தை பிறக்கும்?
46. குழந்தை அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, யாரை போல இருக்கும்?
47. பிரசவத்தின் போது இறக்கும் தாய் யார்?
48. குழந்தை பிறந்தவுடன் யாருக்கு வளர்ச்சி?
49. குழந்தை உருவான பின் யார் குடும்பத்தில் வறுமை பிரச்சனை ஏற்படும்?
50. குழந்தை பிறந்தவுடன் சுயதொழில் செய்பவர் யார்?
51. இளம் வயதில் புகழடையும் குழந்தை யார்?
52. குழந்தை பிறக்கும் பொழுது யாருக்கு கர்மா நடக்கும்?
53. குழந்தை பிறந்தவுடன் வெளிநாடு செல்லும் அமைப்பு யாருக்கு?
54. பெண்குழந்தை சிறு வயதில் பூப்பெய்தும் அமைப்பு.
