ராசியின் சாலைகள்:

ராசிகளின் சரம் ஸ்திரம் உபயம் வைத்து சாலைகளை பிரிக்கலாம் இது ஒருவரின் வசிப்பிடம் அலுவலகம் திருடன் இருக்கும் இடம் பொருள் வைத்துள்ள இடம் முதலியவற்றை அறிய உதவுகின்றது

image