ராசிகளின் புருஷார்த்தம்:
தர்மதிரிகோணம்
செயல்களில் தர்மங்களை கொண்டது பணத்தை அதிகம் விரும்பாது.
ஆர்த்ததிரிகோணம்
செயல்களில் பொருளாதாரநோக்கத்தை கொண்டது.
காமதிரிகோணம்
ஆசைகள் மற்றும் விருப்பத்திற்கேற்ப செயல்களை கொண்டது.
மோட்சதிரிகோணம்
செயல்களில் துறவு மனப்பான்மை கொண்டது.