குருவே சரணம்🙏🙏
துலாம் லக்னம் இவர்களுக்கு தனஸ்தானம் என்பது காலச்சக்கரத்தில் எட்டாம் இடமாக இருப்பதால் காலச்சக்கரத்தின் தனஸ்தானம் துலாம் லக்னக்காரர்களுக்கு எட்டாம் இடமாக இருப்பதால்
துலாம் லக்னத்தை பொருத்தவரை காலபுரிசரின் இரண்டாம் இடம் தனஸ்தானம் எட்டாம் இடமாக மாறும் துலாம் லக்னத்திற்கு இரண்டாம் இடம் என்பது காலச்சக்கரத்தின் எட்டாம் இடமாக மாறும் இவர்களுக்கு வருமானம் குடும்பம் போன்றவற்றில் ஒரு சில பிரச்சனைகள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது
சதீஷ்குமார்
9942530079