கொஞ்சம் கவனிக்க...
#ஞானகுரு
போதுவாக ராகு கேதுவிடம் நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றாலும்.
அவர்களின் யோக பலனை பெறவேண்டும் என்றாலும்...
உங்களுக்கு நெருங்கிய ஒன்றை நீங்கள் பெருமளவில் இழப்புகளின் வாயிலாக தியாகம் செய்தால் தான் ராகு கேதுவால் யோகம் உண்டு....
அதேபோல் ராகு கேது தரும் யோகம் என்பது அபரிவிதமாக இருக்கும் அதேபோல் அந்த பலன் கடைசிவரை உங்களை விட்டு விலகாது...
ஏனென்றால் யோகம் செய்ய யோகிதை இல்லாத பாம்பு கிரகங்கள் தான் இந்த ராகு கேது...
அவர்கள் யோகம் செய்கிறார் என்றால்.....
ஒன்று இழப்பை சந்திக்க வேண்டும்...
(அல்லது) இழப்பை கொடுக்க முன்வரவேண்டும்...
